மிக்ஜாம் புயல் மற்றும் சென்னை பெருவெள்ளத்தாலும், மழை வெள்ளத்தோடு தனியார் ஆலைகளில் இருந்து முறைகேடாக வெளியேற்றப்பட்ட கச்சா எண்ணெய்க் கழிவுகளாலும், எண்ணூர் கோரமண்டல் ஆலையில் அண்மையில் ஏற்பட்ட நச்சுக்காற்று கசிவினாலும்,
கடல் சார் சூழலியலில் ஏற்பட்ட சீர்கேட்டால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாலும் முற்றிலுமாக வாழ்வாதாரத்தை இழந்து கொடுந்துயரத்திற்கு உள்ளாகியுள்ள எண்ணூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மீனவ கிராம மக்களுக்கும் பயன்படும் வகையில் 05-01-2024 அன்று எண்ணூர் தாளங்குப்பத்தில் நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறை சார்பாக நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமைப் பார்வையிட்டு மக்களிடம் கோரிக்கைகள் கேட்டறிந்தபோது,







