முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், சொர்ணாவூர் கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்த…

1

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், சொர்ணாவூர் கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் வானூர் தெற்கு தொகுதிச் செயலாளர் அன்புத்தம்பி வி.வினோத் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா விஜயன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் துயருற்றேன்.

பேரன்புகொண்டு நேசித்த தந்தையை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா விஜயன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

Exit mobile version