திருநெல்வேலி மாவட்டம்
பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட சமாதானபுரம் பகுதியில்
கனமழை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று 21.12.2023 நாம் தமிழர் கட்சி சார்பாக தற்காலிக துயர் துடைப்பு உதவியாக அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை ரவை, சேமியா உள்ளிட்ட சமையல் பொருட்கள் மற்றும் மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, போர்வை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட சிறு தொகுப்பை வழங்கினோம்.






