முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சென்னை பெருவெள்ளப் பேரழிவில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான எழும்பூர்…

1

சென்னை பெருவெள்ளப் பேரழிவில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான எழும்பூர் தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தற்காலிக துயர் துடைப்பு உதவியாக காய்கறிகள், அரிசி, பருப்பு, மிளகாய் தூள், எண்ணெய், ரவை, சேமியா, கோதுமை மாவு, மசாலா தூள்கள் உள்ளிட்ட சமையல் பொருட்கள் மற்றும் மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கொசுவர்த்தி, குடிநீர் போத்தல்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சிறு தொகுப்பை வழங்கினோம்.

https://t.co/IIqBt4bbKf

Exit mobile version