முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…

0

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஆவடி மேற்கு மாநகர மகளிர் பாசறைச் செயலாளர் அன்புத்தங்கை ஞானசெல்வி அவர்களின் கணவர் சகோதரர் ஹரிபாபு அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

உற்ற துணையை இழந்து வாடும் அன்புத்தங்கை ஞானசெல்வி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

சகோதரர் ஹரிபாபு அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

Exit mobile version