முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

போதும் மனிதர்களே பூட்டுப்  போட்டுப்  பூட்டுப்  போட்டுப்  புலன்களே பூட்டாயின  திறந்து விடுங்கள்!…

1

போதும் மனிதர்களே

பூட்டுப்  போட்டுப் 
பூட்டுப்  போட்டுப் 
புலன்களே பூட்டாயின 

திறந்து விடுங்கள்!

வாழப்படாத வாழ்க்கை 
பாக்கி உள்ளது 

உங்கள் வீட்டுக்கு 
விண்ணிலிருந்து வரும் 
விருந்தாளியல்லவா மழை?

வாருங்கள் 

மழையை 
நம் வீட்டுத் 
தேநீருக்கழைப்போம்!

– கவிப்பேரரசு வைரமுத்து https://x.com/Seeman4TN/status/1731456026363437148/video/1

Exit mobile version