முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பு…

1

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பு இளவல் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தாயார் அம்மா அத்தம்மா (எ) உம்மு சலிமா அவர்கள்
மறைவெய்திய செய்தியறிந்து பெரும் மனவேதனை அடைந்தேன்.

தாயை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மாவுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

@ThamimunansariM

Exit mobile version