முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழினத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 69ஆம் ஆண்டு…

0

தமிழினத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 69ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, 26-11-2023 இன்று செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட பம்மல், திருநீர்மலை முதன்மைச்சாலையில் அமைந்துள்ள எல்.சி.மகால் திருமண மண்டபத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பில்
வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்ட
தமிழர் எழுச்சி நாள் விழாவில்
உரையாற்றியபோது,

https://t.co/98oIYIaEga

Exit mobile version