முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நவம்பர் 27 மாவீரர் நாள்! இம்முறை திருச்சி ஜி கார்னர்…

1

நவம்பர் 27

மாவீரர் நாள்!

இம்முறை திருச்சி ஜி கார்னர் திடலில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கும் மாவீரர் நாள் நிகழ்வில், என் அன்பு உறவுகள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்று மாவீரர்களின் ஈகத்தைப் பெருமைப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.

நன்றி! வணக்கம்!
நாம் தமிழர்! https://x.com/Seeman4TN/status/1728356534621774234/video/1

Exit mobile version