முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் ஈரோடு மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி சே.நவநீதன்…

0

நாம் தமிழர் கட்சியின் ஈரோடு மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி சே.நவநீதன் அவர்களின் தந்தை, பேரன்பிற்குரிய ஐயா ப.சேகரன் அவர்கள் அண்மையில் மறைவெய்தியதையடுத்து, இன்று 06-11-2023 ஈரோடு வாமலை வீதியில் அமைந்துள்ள அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ஐயாவின் திருவுருவப்படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தியபோது,

Exit mobile version