முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வெற்றியையும், தோல்வியையும் நீங்கள்தான் உருவாக்கிக்கொள்கிறீர்கள். உங்களுடைய விதியைத் தீர்மானிப்பது நீங்களே!…

0

வெற்றியையும், தோல்வியையும் நீங்கள்தான் உருவாக்கிக்கொள்கிறீர்கள். உங்களுடைய விதியைத் தீர்மானிப்பது நீங்களே!

தலைவன் என்றாலே மக்களுடன் சேர்ந்து இருக்க வேண்டுமே தவிர, தனித்து இருக்கக் கூடாது.

ஒரு முயற்சி நிறுத்தப்படும்பொழுது தோல்வியாகிறது; தொடரப்படும்பொழுது வெற்றியாகிறது.

எதை மனம் கற்பனை செய்கிறதோ, எதை மனம் நம்புகிறதோ, அதை அடைகிறது; அதுவாகவே மாறுகிறது.

விரிக்காதவரை சிறகுகள் கூட பாரம்தான்; விரித்துவிட்டால் வானம்கூட தொட்டுவிடும் தூரம்தான்.

கடின உழைப்பும், விடா முயற்சியுமே வெற்றியின் ரகசியம்!

– முனைவர் மு.க.அன்வர் பாஷா

Exit mobile version