முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இராமநாதபுரம் மாவட்டம், கொழுந்தூர் கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் வாபிக்…

2

இராமநாதபுரம் மாவட்டம், கொழுந்தூர் கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் வாபிக் நூமென் அவர்கள் விபத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சைப் பெற்று வருகிறார். விபத்தில் மனைவியை பறிகொடுத்ததுடன், தனது நான்கு பிள்ளைகளை சரியாக பாராமரிக்கப் முடியாமல் மிகுந்த பொருளாதார சிக்கலுக்கும் ஆளாகியுள்ளார். தம்பியின் வறுமைச்சூழல் காரணமாக, மருத்துவத்திற்கான பணத்தைச் செலுத்த முடியாமல் அவரது குடும்பத்தினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

எனவே, பேரன்புமிக்க தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற தொகையினை தம்பி வாபிக் நூமென் மருத்துவச் சிகிச்சைக்கு அளித்து, அவரது உயிர் காத்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வங்கி கணக்கு விபரம்:
பெயர் : பைரோஸ்பானு அயூப் கான்
இந்தியன் வங்கி கணக்கு எண் : 6669241499 IFSC CODE : IDIB000T167 Gpay No : 8056966256

Exit mobile version