சேலம் தெற்கு தொகுதி மக்கள் குறைதீர் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

52

சேலம் தெற்கு தொகுதி 37வது கோட்டம் நாகர் படையாச்சி காடு, தாதம்பட்டியில் மக்கள் குறைதீர் முகாம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 15/10/2023 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.