முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

காவிரி நதிநீர் எங்கள் உரிமை! காவிரியில் தண்ணீர் திறந்து விட…

11

காவிரி நதிநீர் எங்கள் உரிமை!

காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், காவிரி நதிநீர் உரிமையைப் பெற்றுத் தர மறுக்கும் இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பாக 08-10-2023 அன்று சென்னை – எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய கண்டன உரை

https://t.co/vlmqCOwFwP

Exit mobile version