முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்றும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்…

12

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்றும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் தங்களை மறுநியமனப் போட்டித் தேர்வு இல்லாமல் உடனடியாகப் பணியமர்த்த வேண்டும் என ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நலச்சங்கம் உள்ளிட்ட #TNTET 2013 ஆண்டுதேர்ச்சி பெற்றவர்களின் சங்கங்கள் இணைந்து சென்னை நுங்கம்பாக்கம், பள்ளி கல்வித்துறை இயக்குநர் வளாகத்தில் முன்னெடுத்துவரும் மாபெரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில், இன்று 02-10-2023 நேரில் பங்கேற்று, அவர்களது கோரிக்கைகளை வென்றெடுக்க நாம் தமிழர் கட்சி இறுதிவரை துணைநிற்கும் என்று உறுதியளித்தபோது, https://t.co/CYrvvscyAU

Exit mobile version