மூத்த ஊடகவியலாளரும், சன் செய்திகள் தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியருமான அன்புத்தம்பி மு.குணசேகரன் அவர்களின் தந்தை ஐயா முனியா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் அன்புத்தம்பி குணசேகரன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
@GunasekaranMu

