முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தம்பி செல்வமும் அவரது குழந்தையும் காயம்பட்டு, தீவிர சிகிச்சைப்பெற்று வரும்…

15

தம்பி செல்வமும் அவரது குழந்தையும் காயம்பட்டு, தீவிர சிகிச்சைப்பெற்று வரும் செய்தி பெரும் வேதனையைத் தருகிறது.
உயிர்த்துணையான மனைவியை இழந்து நிற்கும் தம்பி செல்வம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
(2/3)

Exit mobile version