அரசனும், ஜென் குருவும்! – நன்னெறி கதைகள் | பகுதி -2 (இறுதி)
இறந்தபின் என்ன நடக்கும் என்று அஞ்சுவதை விட, வாழும் காலத்தை எப்படிப் பயனுள்ள முறையில் செலவிடுவது என்பதே சிறந்த சிந்தனை.
நாளை என்பது நாளைக்கு.
இன்று என்பது இப்போதைக்கு.
இன்றைய கவலைதான் இன்று!
நாளைய கவலை நாளைக்குத்தான்! https://x.com/Seeman4TN/status/1706088624322687270/video/1



