நாம் தமிழர் கட்சி – சவூதி செந்தமிழர் பாசறையின் – ரியாத் மண்டலத் துணைச் செயலாளர் அன்புத்தம்பி நப்தலி அவர்களின் அன்புமகள் சினரா நப்தலி அவர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அன்புமகளை இழந்து வாடும் பெற்றோருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புமகள் சினரா நப்தலி அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்!



