ஈகைப் பேரொளி அண்ணன் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக 26-09-2023 அன்று தஞ்சாவூர் மாவட்டம், சிங்கப் பெருமாள் குளம் அருகே அமைந்துள்ள மணிரத்தினம் திருமண அரங்கில் நடைபெற்ற மாவட்டக் கலந்தாய்வின் போது நினைவுச் சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.






