முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஐயா ‘மரம் தங்கசாமி’ அவர்களின் நினைவு நாளில் ஐயா அவர்களின்…

0

ஐயா ‘மரம் தங்கசாமி’ அவர்களின் நினைவு நாளில் ஐயா அவர்களின் அரும்பணியைப் போற்றி வணங்குகிறேன்!

இன்றைய நாளில் தத்தம் பகுதியில் ஆளுக்கொரு மரம் நட்டு ஐயா மரம் தங்கசாமி அவர்களை நன்றியுடன் நினைவுகூர்வோம்!

மரம் மண்ணின் வரம்!
அதை வளர்ப்பதே நம் அறம்!
(2/2)

Exit mobile version