நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 30-09-2023 அன்று காட்டுமன்னார்கோயில் கிருஷ்ணா திருமண
அரங்கத்தில்
நடைபெற்ற கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட
சிதம்பரம், புவனகிரி,
திட்டக்குடி, விருத்தாச்சலம்
மற்றும் காட்டுமன்னார்கோயில்
தொகுதிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடிய போது






