முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அண்மையில் மறைவெய்திய, நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் எங்கள் அன்பு…

12

அண்மையில் மறைவெய்திய, நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் எங்கள் அன்பு மூத்தவர் சட்டத்தரணி நா.சந்திரசேகரன் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வும், ஆருயிர் மாமா 'தமிழ் முழக்கம்' சாகுல் ஹமீது அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர்வணக்க நிகழ்வும் 19-09-2023 அன்று சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவை கலையரங்கில் நடைபெற்றது.

https://t.co/s79LFoQrTx

Exit mobile version