முகப்பு கட்சி செய்திகள்

தளி தொகுதி பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்வு!

65

நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் மூத்தவர் ஐயா தடா நா. சந்திரசேகரன் அவர்களின் மறைவையொட்டி ஆகஸ்ட் 15 ஆம் தேதி தளி சட்டமன்றத் தொகுதி தேன்கனிக்கோட்டையில் உள்ள அலுவலகத்தில் கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது

Exit mobile version