வேளாண்மை நம் பண்பாடு! – ஈரோட்டில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

119

நாம் தமிழர் கட்சி – கரூர் மாவட்டம் சார்பாக 30-08-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பெருந்துறையில் “வேளாண்மை நம் பண்பாடு!” என்ற மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.