முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – கோவை வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

235

க.எண்: 2023070334

நாள்: 29.07.2023

அறிவிப்பு:

கோவை வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
கோவை வடக்கு தொகுதி செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கோ.ஸ்ரீதர் (15306928227) அவர்கள் கோவை வடக்கு தொகுதி செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்படுகிறார்.
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்  
செயலாளர் டே.மேரி சுமிதா 11487882144
இணைச் செயலாளர் பா.சங்கீதா 14612461612
துணைச் செயலாளர் ச.கவிதா 11975320151
     

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கோவை வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version