திருப்பரங்குன்றம் தொகுதி – மனு அளித்தல்

114

05-06-2023 பசுமலை 93 வது வட்டம் பெராக்கா நகர் 3வது தெரு சாலை வசதி வேண்டி  திருப்பரங்குன்றம் தொகுதி மகளிர் பாசறை தொகுதி செயலாளர் திருமதி. ஜெயந்தி  அவர்களால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.