முகப்பு கட்சி செய்திகள்

புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் ஆலங்குடி தொகுதி.

126

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டைக் கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து கீரமங்கலம் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 19/12/2020  சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version