பகுத்தறிவுப் பாட்டன் பெருந்தமிழர் நமது தாத்தா அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின்…

0

பகுத்தறிவுப் பாட்டன் பெருந்தமிழர் நமது தாத்தா அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் 109ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 05-05-2023 சென்னை, தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவன (அயோத்திதாசப் பண்டிதர் மருத்துவமனை) வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தியபோது,

https://t.co/lY9jNpY6vV

Exit mobile version