வீரமிகு நமது பாட்டன்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 222ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று 27.10.2023 மதுரை மாவட்டம், தெப்பக்குளம் அருகில் அமைந்துள்ள பாட்டன்கள் மருது பாண்டியர் சிலைக்கு
நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தியபோது,





