100 பரப்பலகிற்கும் குறைவில்லாத அளவிலான நிலங்களைத் தொகுத்து, வணிகம் மற்றும்…

0

100 பரப்பலகிற்கும் குறைவில்லாத அளவிலான நிலங்களைத் தொகுத்து, வணிகம் மற்றும் தொழில் திட்டங்களுக்குக் கொடுப்பதற்காக, நீர்நிலைகள் குறித்து எவ்வித அக்கறையும் இன்றி இயற்றப்பட்டிருக்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்புத் திட்டங்கள்) சட்டத்தினை தமிழ்நாடு அரசு திரும்பப்பெறவேண்டும்.

Exit mobile version