பழமைவாதத்தைத் தவிடுபொடியாக்கி, புனிதப்பிம்பங்களைக் கட்டுடைத்து, தனது எள்ளல் தொனியாலும், நையாண்டி…

1

பழமைவாதத்தைத் தவிடுபொடியாக்கி, புனிதப்பிம்பங்களைக் கட்டுடைத்து,
தனது எள்ளல் தொனியாலும்,
நையாண்டி நடையாலும்
சமூகக் கசடுகளைக் கேள்விக்குள்ளாக்கி,
மக்களின் மனங்கவர்ந்திட்ட இந்நூற்றாண்டின் ஈடுஇணையற்ற நகைச்சுவைக்கலைஞர்!

எனது பேரன்பிற்கினிய அண்ணன் கவுண்டமணி அவர்களுக்கு
எனது உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!

Exit mobile version