வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். தனக்குவமை…

0

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

தனக்குவமை இல்லாத தமிழ்த் தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் எனும் தவப்புதல்வனைப் பெற்றிட்ட தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்குப் புகழ் வணக்கம் செலுத்துவோம்!

Exit mobile version