முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கும்பகோணம் ராயா குழுமங்களின் தலைவரும், தொழிலதிபருமான மதிப்பிற்குரிய ஐயா ராயா…

17

கும்பகோணம் ராயா குழுமங்களின் தலைவரும், தொழிலதிபருமான மதிப்பிற்குரிய ஐயா ராயா கோவிந்தராஜன் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

பெருமதிப்பிற்குரிய ராயா கோவிந்தராஜன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்.

Exit mobile version