முகப்பு கட்சி செய்திகள்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – மேதகு விளையாட்டு கலைக்கூடம் திறப்பு விழா

49

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளலூர் கிராமத்தில் மேதகு விளையாட்டு கலைக்கூடம் திறப்பு விழா நடைப்பெற்றது இந்நிகழ்வில் தொகுதி,ஒன்றியம், மாநகரம்,பாசறை பொறுப்பாளர்கள்  மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்

Exit mobile version