செங்கம் தொகுதி தண்டராம்பட்டு கொடிக்கம்பம் நடுவிழா

168

13.03.2022 அன்று காலை 9:30 மணியளவில் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரணம் ஊராட்சியின் கிளை செயலாளர் ஏழுமலை அவர்களின் தலைமையில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சீ.தமிழமுது அவர்களால் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது.
மேற்கண்ட நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.

செய்தி வெளியீடு,
தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச் செயலாளர்(செங்கம் தொகுதி)
எண்:6381906863