முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திரைப்பட இயக்குநரும், நடிகருமான அன்புச்சகோதரர் கஜேந்திரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து…

14

திரைப்பட இயக்குநரும், நடிகருமான அன்புச்சகோதரர் கஜேந்திரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். குறைந்த பொருட்செலவில் பல வெற்றிப்படைப்புகளை தந்த பெருமைக்குரிய திரைக்கலைஞர் கஜேந்திரன் அவர்களின் மறைவு தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். (1/2)

அண்ணன் கஜேந்திரன் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். (2/2)

அண்ணன் கஜேந்திரன் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். (2/2)

Exit mobile version