முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மூத்த ஊடகவியலாளர் ஐயா ஏகலைவன் அவர்களின் சகோதரி அம்மையார் கஸ்தூரி…

14

மூத்த ஊடகவியலாளர் ஐயா ஏகலைவன் அவர்களின் சகோதரி அம்மையார் கஸ்தூரி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரிதும் துயருற்றேன்.

அன்புச்சகோதரியை இழந்து துயரில் வாடும் ஐயா ஏகலைவன் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
@iameagalaivan27

Exit mobile version