ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் – திருநகர் காலனி | சீமான் எழுச்சியுரை

129

எதிர்வரும் பிப்ரவரி 27 அன்று நடைபெறவிருக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், மக்களின் துணையோடு மாற்று அரசியல் புரட்சியை ஏற்படுத்த தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர் மேனகா நவநீதன் அவர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 13-02-2023 அன்று மாலை 04 மணியளவில் ஈரோடு திருநகர் காலனி பகுதியில் மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சீமான் எழுச்சியுரை:
13-02-2023 திருநகர் காலனி - சீமான் எழுச்சியுரை | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | மேனகா நவநீதன் #விவசாயி

முழு நிகழ்வு நேரலை:

https://youtube.com/live/OzWu3GM2JL8