முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்நாட்டில் அரசுப்பணிகளுக்கு தமிழ் அறிந்திருப்பது கட்டாயம் என்பதை நடைமுறையில் சாத்தியப்படுத்த…

11

தமிழ்நாட்டில் அரசுப்பணிகளுக்கு தமிழ் அறிந்திருப்பது கட்டாயம் என்பதை நடைமுறையில் சாத்தியப்படுத்த வேண்டும்!

நாம் தமிழர் கட்சியின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற முனைந்துள்ள தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துகளும், நன்றியும்!

https://www.naamtamilar.org/gs1t

@CMOTamilnadu @mkstalin

Exit mobile version