முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான என் அன்புத்தம்பி செழியன் அவர்களின் அன்புமகன்…

15

திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான என் அன்புத்தம்பி செழியன் அவர்களின் அன்புமகன் சிபிச்செழியன் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், சொல்லொண்ணா துயரமும் அடைந்தேன்.

தம்பி செழியனுக்கு என்ன ஆறுதல் கூறி தேற்றுவது என்று தெரியாமல் கலங்கி நிற்கிறேன். (1/2)

அந்த அளவிற்கு அன்புமகன் சிபிச்செழியனின் மறைவு என்னை மிகவும் பாதித்துள்ளது. பெற்ற மகனை இழந்துவாடும் அன்புத்தம்பி செழியன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் ஏற்பட்டுள்ள ஈடுசெய்யவியலாத இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன்.

(2/2)

Exit mobile version