முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்த்திரைப்பட இயக்குநரும், சிறந்த திரைக்கலைஞருமான பேரன்பிற்குரிய அண்ணன் ஈ.ராமதாஸ் அவர்கள்…

10

தமிழ்த்திரைப்பட இயக்குநரும், சிறந்த திரைக்கலைஞருமான பேரன்பிற்குரிய அண்ணன் ஈ.ராமதாஸ் அவர்கள் மறைவெய்திய துயரச்செய்தியறிந்து பெரும் வேதனையுற்றேன்.

அண்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

Exit mobile version