முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மனிதன் தேடிய தேடல்கள் எல்லாம் மனிதனை மட்டும் மறந்தன என்று…

12

மனிதன் தேடிய தேடல்கள் எல்லாம்
மனிதனை மட்டும் மறந்தன என்று
மனித குலத்தின் பயணம் இன்றும்
மர்மமாகவே இருப்பது கண்டு
நடந்துபோகுது காலநதி
அதன் நடையில் எத்தனை தாளகதி!

இரத்த தானம்!

– கவிப்பேரரசு ஐயா வைரமுத்து https://x.com/SeemanOfficial/status/1610433327780986881/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version