முகப்பு கட்சி செய்திகள்

கூடலூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

104
18.12.2022 அன்று நீலமலை மாவட்டம்,
கூடலூர் சட்டமன்ற தொகுதி, வடக்கு ஒன்றியன் சார்பாக கட்சியின் அடுத்த கட்ட வேலை திட்டங்கள் குறித்த கலந்தாய்வும்,புதிய பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
முன்னதாக முன்னாள் தொகுதி செயலாளரும் 2016 சட்டமன்ற வேட்பாளருமான கார்மேகம் அவர்களுக்கு 6 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது.
Exit mobile version