இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

118

18.12.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை முன்னெடுப்பில் 43வது வட்டத்தில் தண்டையார்பேட்டை மார்க்கெட் அருகில்  47வது வட்டத்தில் அம்மா நகர் அரசு பள்ளி அருகில்  42வது வட்டத்தில் ஏகாம்பரம் தெரு எச்-4 காவல் நிலையம் அருகில் 41வது வட்டத்தில் எழில் நகர் பி பிளாக் எம்.ஜி.ஆர் சிலை ஆகிய பகுதிகளில்  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.