கட்சி செய்திகள்போராட்டங்கள்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்ஆரணி ஆரணி தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம் ஜனவரி 7, 2023 308 31.12.2022 அன்று ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், ஆரணி நகரில் உள்ள மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது