இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் கிளை பதாகை திறப்பு

105

01.01.2023 அன்று காலை வடசென்னை சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் கிளை பதாகை திறக்கப்பட்டது. இதில் மாநிலம், மாவட்டம், தொகுதி, பாசறை, வட்ட உறவுகள் பங்

கேற்றனர்.