முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம் அது திறந்து…

0

வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
அது திறந்து கொள்கிறது!

வாழ்வின்மீது இயற்கை தெளித்த
வாசனைத் தைலம் சிரிப்பு!

எந்த உதடும் பேசத் தெரிந்த
சர்வதேச மொழி சிரிப்பு!

– கவிப்பேரரசு வைரமுத்து https://x.com/SeemanOfficial/status/1602823183446421504/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version