நாடு செழித்திட மாடா ஒழைத்தவன்
நாத்துப் பறிச்சவன், ஏத்தம் எறைச்சவன்
மூடாத மேனியும் ஓடா எளச்சவன்
போடா விதைகளும் போட்டு வளர்த்தவன்
அரை வயித்து கஞ்சி குடிக்கிறான் – சிலநாள்
அதுவுங் கிடைக்காமல் துடிக்கிறான்.
– மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் https://x.com/SeemanOfficial/status/1601736521807118336/video/1
▶ Play Video on X ↗


