முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம்…

1

ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும்
சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை முன்வைத்து சென்னை, பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியப் பெருமக்களை நாம் தமிழர் கட்சி சார்பாக நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்தபோது,

ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்களாகியும் தேர்தல் வாக்குறுதிப்படி, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைந்து அவர்களுக்கு சம ஊதியம் வழங்காமல் திமுக அரசு ஏமாற்றிவருவது ஆசிரியர் பெருமக்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகமாகும்.

https://www.naamtamilar.org/st7ir6

Exit mobile version